நடிகையிடம் ஒரு செருப்புக்காக சண்டை போட்ட அசீம்!! உண்மையை உடைத்த சீரியல் நடிகை
Bigg Boss
Serials
By Edward
தமிழில் பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது, 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும ஒருவர் வெளியேறிவிட்டார்கள்.
இப்படியிருக்கையில் அசீம் என்னதான் பல போட்டியாளர்களிடம் சண்டைப்போட்டாலும் அவரது ரசிகர்கள் அனைத்து வாரத்திலும் ஆதரவாக வாக்குகளை குவித்தும் நல்ல கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.
இந்நிலையில் அசீம்-ன் உண்மையான முகம் இதுதான் என்று அவருடன் சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பூவே பூச்சூடவா என்ற சீரியலில் அசீம் நடித்த போது நடிகை தேவிப்பிரியாவுடன் ஒரு நாள் செருப்புக்காக பயங்கராமாக சண்டைப்போட்டுள்ளார் என்றும் அசீமிடம் கைநீட்டி பேசியால் கோபமாகிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.அதுதான் உண்மையான அசீம் என்று சுபத்ரா பல விசயங்களை கூறியுள்ளார்.