தலைமுடி விசயத்தில் விஜய்யை பார்த்து பொறாமைபட்ட சர்ச்சை நடிகர்!! வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Vijay Radha Ravi
By Kathick Mar 21, 2023 03:43 AM GMT
Report

நடிகர் விஜய் விக் பயன்படுத்தி தான் தனது ஹேர் ஸ்டைலை விதவிதமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார் என சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசும் நடிகர்களில் ஒருவரான ராதாரவி விஜய்யின் விக் குறித்து பேசியுள்ளார்.

சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அந்த படத்தில் எனக்கு விக் வைத்தார்கள். அந்த விக்கின் விலை மிகவும் குறைவு, அதற்க்கு நான் கேட்டேன், உங்க ஹீரோவுக்கு மட்டும் காஸ்லியான விக் எனக்கு மட்டும் இதுவா? என கேட்டேன். எல்லாம் முடியும் ஒன்னு தான். ஹீரோவுக்கு வெச்சாலும் அதே முடி தான், ராதாரவிக்கு வெச்சாலும் அதே முடி தான் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.