இரண்டு குழந்தைக்கு தாயான நடிகையை வேண்டும் என அடம்பிடிக்கும் நடிகர் மோகன்.. இந்த வயசுல இது தேவையா

kushboo mohan
By Kathick Feb 15, 2022 02:00 PM GMT
Report
210 Shares

தமிழ் சினிமாவில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் தொடர்ந்து நடித்து கொண்டு இருப்பவர் நடிகை குஷ்பூ. வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் நடிகை குஷ்பூ. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார் 90ஸ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் மோகன்.

இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 65 வயது நடிகர் மோகனும்,51 வயது நடிகை குஷ்பூவும், இது செம காமினேஷன் என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்