நயன்தாராவிற்காக தற்கொலை வரை சென்ற திருமணம் ஆன நடிகர்.. அந்த அளவிற்கு காதலா
Udhayanidhi Stalin
Nayanthara
By Kathick
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை நயன்தாரா. இவருக்கு தற்போது திருமணம் ஆகி இரு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகை நயன்தாரா சில நடிகர்களுடன் காதல் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல வாரிசு நடிகருடன் காதல் உறவில் இருந்தாராம்.
ஆனால், திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த நடிகர் தற்கொலை செய்துகொள்ள தூக்க மாத்திரையை சாப்பிட்டுவிட்டாராம்.
இதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதி செய்து காப்பாற்றினார்கள் என தகவல் கூறப்படுகிறது.
இதன்பின் தற்போது தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் நலமாக வாழ்ந்து வருகிறார் அந்த நடிகர்.