உடல்நலக் குறைவால் பிரபல நடிகர் மனோஜ் குமார் காலமானார்

Death
By Yathrika Apr 04, 2025 07:03 AM GMT
Report

மனோஜ்குமார்

தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து ரசிகர்களால் பாரத்குமார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் மனோஜ்குமார்.

87 வயதாகும் இவர் சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்இன்று மனோஜ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருதுகள் என இவர் பெற்றுள்ளார். பிரதமர் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  

உடல்நலக் குறைவால் பிரபல நடிகர் மனோஜ் குமார் காலமானார் | Popular Actor Manoj Kumar Died