பார்க்கிங் தகராறில் பிரபல நடிகையின் சகோதரர் கொலை... ஷாக்கிங் தகவல்

Tamil Cinema Huma Qureshi
By Yathrika Aug 08, 2025 03:00 AM GMT
Report

ஹுமா குரேஷி

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி. 

தமிழில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்து தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையாக மாறினார். போட்டோ ஷுட் எடுப்பது, தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கும் ஹுமா குரேஷி குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.

பார்க்கிங் தகராறில் பிரபல நடிகையின் சகோதரர் கொலை... ஷாக்கிங் தகவல் | Popular Actress Brother Killed Parking Problem

அதாவது அவரது சகோதரர் பார்க்கிங் தகராறில் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் பக்கத்து வீட்டுக்காரரின் வாகனத்தை அப்புறப்படுத்தும்படி நடிகையின் சகோதரர் ஆசிஃப் கூறியுள்ளார். ஆனால் பைக்கை எடுக்காமல் நடிகையில் சகோதரர் ஆசிஃபை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பார்க்கிங் தகராறில் பிரபல நடிகையின் சகோதரர் கொலை... ஷாக்கிங் தகவல் | Popular Actress Brother Killed Parking Problem