ரஜினிக்கு வில்லி இந்த நடிகை தான்.. யார் தெரியுமா
Rajinikanth
Lokesh Kanagaraj
Actress
Coolie
By Karthick Raja
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலகளவில் அனைவராலும் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வேட்டையன் படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிக்கு வில்லி
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சோப்பின் ஷபீர், உபேந்திரா, ரசித்தா ராம், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பலரும் நடித்து வருகிறார்கள்.
இதில் நடிகை ரசித்தா ராம் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரசித்தா ராமை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.