விஜய்க்காக திருமணம் ஆகாத நடிகை செய்த விஷயம்.. வெளிவந்த வீடியோ

vijay keerthy suresh pooja hegde arabic kuthu
By Kathick Mar 06, 2022 12:30 PM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்தது.

அரபிக் குத்து என தலைப்பிட்டுள்ள இப்படம் Youtubeல் 125 மில்லியன்களை கடந்து பார்வையாளர்களை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த பாடலை டிக் டாக் செய்து பிரபலங்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகையும், விஜய்யின் தீவீர ரசிகையுமான கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக அப்பாடலை நடனம் ஆடியுள்ளார். அரபிக் குத்து பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..