வாரிசு நடிகருடன் விவாகரத்து.. பிரபல தயாரிப்பாளருடன் அந்த நடிகை புதிய வீட்டில் தனிக்குடுத்தனம்

Gossip Today
By Kathick May 02, 2022 10:00 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அந்த நடிகை. இவர் பிரபல வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 வருடம் நன்றாக சென்ற திருமண வாழ்க்கை தீடீரென கடந்த ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துக்கு பின் அந்த நடிகையை குறித்து பல கிசுகிசுக்கள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளருடன் அந்த நடிகை ஹைதராபாத்தில் தனி விடு ஒன்றில் தனி குடுத்தனம் சென்றுள்ளாராம்.

அந்த முன்னணி தயாரிப்பாளர் அந்த நடிகைக்கு அந்த தனி விடு வாங்கி கொடுத்துள்ளதாகவும். அந்த வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் சமீபத்தில் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.