படப்பிடிப்பு போகமாட்டேன்.. அடம்பிடிக்கும் அந்த நடிகை..

corona popular actress
By Karthick Raja Feb 03, 2022 05:09 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் நடிகை, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மிகவும் பிசியாக படப்பிடிப்புக்கு சென்று வந்தாராம்.

ஊரடங்கில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்ததால் நடிகைக்கு சோர்வு அதிகமாகி விட்டதாம். ஊரடங்கு தளவிற்குப் பிறகும் நடிகை படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம்.

நடிகையை படப்பிடிப்புக்கு அழைத்தால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை, எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது என்று சொல்லி வர மறுக்கிறாராம். நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கடுப்பில் இருக்கிறார்களாம்.