தனுஷுடன் இணையும் பாலிவுட் நடிகை.. பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குநர்

Dhanush Kareena Kapoor Khan
By Karthick Raja Aug 07, 2026 04:30 AM GMT
Report

முன்னணி நடிகரான தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் படங்கள் நடித்து வருகிறார்.

தனுஷுடன் இணையும் பாலிவுட் நடிகை.. பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குநர் | Popular Bollywood Actress Join Hands With Dhanush

கடைசியாக இவர் நடிப்பில் ஹிந்தியில் தேரே இஷ்க் மே திரைப்படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த ஹிந்தி திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தனுஷ் புதிய ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தனுஷுடன் இணையும் பாலிவுட் நடிகை.. பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குநர் | Popular Bollywood Actress Join Hands With Dhanush

இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.