என் கூடவே 4 நாள் இரு, பிரபல நடிகையே வீட்டிற்கே அனுப்பாத இயக்குனர்

Gossip Today Actress
By Tony Mar 27, 2024 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சர்ச்சை, கிசுகிசுக்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் வந்த கிசுகிசு ஒன்று ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹோம்லியான நடிகை என்று பெயர் பெற்றவர், தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

என் கூடவே 4 நாள் இரு, பிரபல நடிகையே வீட்டிற்கே அனுப்பாத இயக்குனர் | Popular Director Gives 4 Days Torture To Actress

சமீபத்தில் அப்படி ஒரு பாடலுக்கு ஆட வந்த நடிகையை, அப்படத்தின் இயக்குனர் என்னுடனே இருந்து விடு இந்த 4 நாட்களும் என சொல்ல, முதலில் யோசித்த நடிகை பிறகு 4 நாட்களும் அந்த இயக்குனருடனே இருந்துள்ளாராம்.

You May Like This Video