மேடையில் ஓவர் பந்தா காட்டி அசிங்கப்படுத்திய நயன்தாரா.. பேரை கேட்டாலே வெறுப்பாகும் முன்னணி நடிகர்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, எப்பவாவது ஒருமுறை பேட்டியளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தவளை தன் வாயால் கெடும் என்று கூறுவதை போல் நயன் தாராவும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வாய்க்கொடுத்து மாட்டிக்கொள்வார்.
அப்படி தான் ஒரு பெரிய ஹீரோவிடம் வம்பு இழுத்து சிக்கலில் சிக்கி புலம்பி வருகிறார். அதிகமாக பேசாமல் ஓவர் மெச்சூரிட்டியான பெண் என்று காட்டி வரும் நயன் தாரா வாயை திறந்தால் ஏடாகூடமாக பேசிவிடுவோம் என்பதற்காகவே அமைதியாக இருப்பார். அப்படி தற்போது பெரிய நடிகையாக இருக்க காரணமே விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படம் தான். அப்படியொரு மார்க்கெட்டை தன் காதல் கணவரால் உருவாகியதற்கு சில விருதினையும் வாங்கியிருக்கிறார்.
அந்தவகையில் சைமா விருது நயன் தராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை கொடுக்க தெலுங்கு நடிகை அல்லு அர்ஜுன் மேடைக்கு வந்திருக்கிறார். அப்போது திடீரென மைக்கை வாங்கிய நயன் தாரா, விருதினை விக்னேஷ் சிவன் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இப்படி கூறியதும் அல்லு அர்ஜுனின் முகம் அப்படியே மாறியிருக்கிறது.
காதலர் மீதுள்ள காதலின் ஆழத்தை காட்டுவதற்காக, ஒருவரை மேடையில் கூப்பிட்டு நிற்க வைத்தால் அவரை இப்படியா அவமாரியாதை செய்வது என்று அப்போதே அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நயன் தாராவை கண்டபடி திட்டி வந்தனர். இந்த அவமானத்தால் தான் அத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நயன் தாராவை ஒதுக்கியே வந்துள்ளார் நடிகை அல்லு அர்ஜுன்.
நயன் தாராவா வேண்டவே வேண்டாம் என்று கூறும் அளவிற்கு அவரை ஒரு படத்தில் இருந்து ஒதுக்கி இருக்கிறார். வேறொரு நடிகையை போட்டால் தான் நான் நடிப்பேன் என்று அல்லு அர்ஜுன் கூறி வெறுப்பை காட்டியிருக்கிறார். இந்த விசயம் தற்போது தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் நயன் தாரா பக்கம் திருப்பி இருக்கிறது.