குஷ்பூ - சுந்தர் சி மகள் அவந்திகாவின் திருமணம்!! திரிஷா எப்படி இருக்காங்க பாருங்க..
Sundar C
Tamannaah
Trisha
Kushboo
Aarti Ravi
By Jai
அவந்திகாவின் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் நடந்தது. நெருங்கிய நபர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு நடிகை தமன்னா, திரிஷா, டிடி, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் ஒரே நிற கொல்டன் ஆடையணிந்து எடுத்த தமன்னா, டிடி, திரிஷா புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.





