பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்..

Bhagyaraj Bharathiraja Death
By Jai Jun 27, 2026 05:00 AM GMT
Report

பாக்யராஜ் மரணம்

தமிழ் திரையுலகின் முக்கிய ஜாம்பவான் இயக்குநர்களாக திகழ்ந்த பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜும் தற்போது மரணமடைந்துள்ளது இந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்.. | Director Bhagyaraj Has Passed Away

50 ஆண்டுகள் திரையுலகில் பயணித்து அவருக்கு விழா சமீபத்தில் நடந்தப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக காலாமானார் பாக்யராஜ். அவருக்கு வயது 73.

இன்று காலை மாரடைப்பு ஏற்பட சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்துள்ளது. பாக்யராஜின் இறப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.