அக்காவையே மிஞ்சிய போஸ்! ரம்யா பாண்டியன் தங்கச்சி கீர்த்தி வெளியிட்ட புகைப்படம்..

keerthi photo biggboss ramya pandian
By Jon Apr 04, 2021 02:38 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் 4 உள்ளிட்ட சில நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன் என்று கூறப்பட்டு வந்தநிலையில், அவரின் உறவினர் தான் என்று உறுதியானது. அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

தும்பா படத்தின் மூலம் வாரிசு நடிகையாக அறிமுகமாகி சமீபத்தில் தந்தையுடன் அன்பிற்கினியால் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்திற்கு பிறகு கீர்த்தி சில ஹாட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அதிலும் அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சிய ஆடையில் படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கீர்த்தி பாண்டியன்.