நடிகையுடன் அந்த மாதிரி காட்சி.. நடிக்க கூச்சப்படும் பாகுபலி ஹீரோ
பிரபாஸ் தனது கேரியரில் மாஸ் படங்களில் அதிகம் நடித்து இருந்தாலும் அவரது மொத்த இமேஜையும் பாகுபலி படம் மாற்றிவிட்டது. அந்த படத்திற்காக அவர் ஐந்து வருடங்கள் ஒதுக்கி இருந்தார். அந்த படத்திற்கு பிறகு சாஹோ என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படம் தான். அதிலும் குறிப்பாக ட்ரைலரில் பூஜா மற்றும் பிரபாஸ் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் சீன் ஒன்றும் வந்தது.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படம் தான். அதிலும் குறிப்பாக ட்ரைலரில் பூஜா மற்றும் பிரபாஸ் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் சீன் ஒன்றும் வந்தது.
ஆக்ஷன் படங்கள் என்றால் இதை தவிர்த்துவிடலாம். ஆனால் இது முழுமையான லவ் படம் என்பதால் தான் வேறு வழியில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பிரபாஸ் கூறி இருக்கிறார்.