2ம் திருமணத்திற்கு முன்பு இளம் நடிகையை காதலித்தாரா பிரபு தேவா..உறுதிப்படுத்திய நடிகை!
Prabhu Deva
Indhuja Ravichandran
Gossip Today
Tamil Actors
Actress
By Dhiviyarajan
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் எனப் பல முகங்களை கொண்டவர் தான் பிரபு தேவா. இவர் 1995 -ம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2020 -ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்து.
மேயாத மான் இரண்டாம் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை இந்துஜா. இவருக்கு பிரபு தேவா நடிப்பில் வெளியான மெர்குரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் இருவரும் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பேசிய இந்துஜா பிரபு தேவா எனக்கு என்னுடைய குரு என்று கூறினார்.