பிரபுதேவாவின் பெண்ணின் மனதை தொட்டு பட நடிகை ஜெயா சீல் மகன்கள் போட்டோ
Tamil Cinema
By Yathrika
ஜெயா சீல்
ஹிந்தியில் கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த அமிர்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல்.
பின் தமிழில் 2000ம் ஆண்டு தமிழில் பிரபுதேவாவுடன் இணைந்து பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
நடன கலைஞரான இவர் சாமுராய், கலகலப்பு போன்ற படங்களிலும் நடித்தார்.
ஆனால் சில படங்கள் நடித்து முடித்துவிட்டு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவரது மகன்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.