இரண்டாவது மனைவியுடன் பிரபு தேவாவிற்கு பிறந்த பெண் குழந்தை- சந்தோஷத்தில் குடும்பம்
Prabhu Deva
Tamil Cinema
Tamil Actors
By Yathrika
பிரபுதேவா
நடனப்புயல் பிரபுதேவா தமிழ் சினிமா கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார். நடிப்பு என்பதை தாண்டி நடனத்தின் மூலம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இவர் தனது முதல் மனைவி ராம்லாத் என்பவரை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்தார்.
தனது இரண்டாவது மனைவியை அவ்வளவாக மீடியா பக்கம் காட்டாத பிரபுதேவா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோ காலில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள சூப்பரான செய்தி என்னவென்றால் பிரபுதேவாவிற்கு இரண்டாவது மனைவியுடன் பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.