டிராகன் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகா மாறுவாரா பிரதீப்?

Pradeep Ranganathan Tamil Movie Review Box office Dragon
By Edward Feb 24, 2025 09:30 AM GMT
Report

டிராகன்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சென்சேஷனல் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

டிராகன் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகா மாறுவாரா பிரதீப்? | Pradeep Dragon Movie Box Office After 3 Days

அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலரும் இப்படத்தில் நடத்து, மாபெரும் அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

3 நாட்கள்

இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை விமர்சனத்தையும் பெற்றது. தற்போது டிராகன் படம் ரிலீஸாகிய 3 நாட்கள் முடிவில் 47 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். மூன்றாவது நாளான நேற்று பிப்ரவரி 23 ஆம் தேதி மட்டும் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது டிராகன் படம்.

டிராகன் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகா மாறுவாரா பிரதீப்? | Pradeep Dragon Movie Box Office After 3 Days

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் குழுவிலும் இணையவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.