ஜோவிகாவின் அம்மாவை திருமணம் செய்கிறேன் என்று சொன்ன பிரதீப்!..வைரலாகும் வீடியோ

Kamal Haasan Bigg Boss Vanitha Vijaykumar Actors
By Dhiviyarajan Oct 26, 2023 03:00 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று கூட கணிக்க முடியவில்லை. இன்று வெளியான ப்ரோமோவில் ஜோவிகா பிரதீப் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜோவிகாவின் அம்மாவை திருமணம் செய்கிறேன் என்று சொன்ன பிரதீப்!..வைரலாகும் வீடியோ | Pradeep Like To Marry Vanitha Vijaykumar

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் கவினின் நண்பராக பிரதீப் வந்து இருப்பார். அந்த சமயத்தில் பிரதீப் வனிதாவிடம், நீங்க மட்டும் சின்ன பொண்ணு கல்யானம் ஆகல என்றால் உங்கள காதலித்து திருமணம் செய்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ