ஹாட்ரிக் அடித்தாரா பிரதீப்!! Dude படம் எப்படி இருக்கு..இதோ டிவிட்டர் விமர்சனம்..
Dude படம்
இயக்குநராக கோமாளி என்ற படத்தை இயக்கி மிகப்பெரியளவில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்திற்கு பின் லவ் டுடே, டிராகன் என இரு படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இரு படங்களில் கிட்டத்தட்ட 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் படமாகியது.
இதனை தொடர்ந்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து இன்று அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரமோஷனைவிட பிரதீப்பின் மார்க்கெட் உச்சக்கட்டமாக எகிறியிருக்கிறது. தற்போது டியூட் படத்தினை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிவிட் போட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி இருக்கு
அதில் ஒருவர் டியூட் ரொமாண்ட்டிக் காமெடி கதை, முதல் பாதி நன்றாகவும் இரண்டாம் பாதி சுமாராகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும் முதல் பாதி மெதுவாக சென்றாலும் இடைவேளை காட்சியை நன்றாக வைத்திருக்கிறார். கீர்த்திஸ்வரனின் ஸ்க்ரீன்ப்ளேவிலும் இரண்டாம் பாதியிலும் தடுமாறியிருக்கிறார். மமிதாவும் நன்றாக நடித்திருக்கிறார்.
சாய் அபியங்கரின் இசை இம்ப்ரெஸாகியிருக்கிறது. படத்தை ஒருமுறை பார்க்கலாம், 2.5 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
#Dude A Mid Rom-Com with a Fairly Engaging First Half but a Lackluster Second Half!
— Venky Reviews (@venkyreviews) October 17, 2025
The film hits all the familiar beats of a typical rom-com. The first half starts off a bit slow but picks up well toward the pre-interval, ending with a well-executed interval block. However, the…
#Dude - EXCELLENT FILM ✅ #PradeepRanganathan hits a HATRICK Block Buster❤️🔥
— SocialPost Entertainment (@Socialpost_Ente) October 17, 2025
Mamitha Baiju is Great Performer in Emotional Scenes| Mythri Movie Makers Make a HIT With Debut Director Keerthiswaran #PradeepRanganathan #Mamithabaju #DudeMovie #socialposttv #socialpostentertainment pic.twitter.com/j2uYgpSYeu
Good 1st Half 👍 #Dude
— Sai Prasad Reddy (@SaiPR535) October 17, 2025
Slow ga start ayye picked up well after pre interval. Typical comedy unna entertaining ga ne undi. Sai Abhyankkar on duty at interval ❤️
#Dude First half started average and after 20 mins movie peaked like anything ... Fun o Fun... Waiting for Second half #Blockbuster #HappyDiwali
— Kumar (@kumaraprasath) October 17, 2025