அம்மா நடிகையா இப்படி ஆடுறது.. 42 வயதில் அப்படியொரு ஆட்டம் ஆடிய நடிகை பிரகதி

samantha viral video pragathi oo solriya mama hot video
By Kathick Jan 24, 2022 11:30 AM GMT
Report

விஜய் டிவியில் இதுவரை பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஒன்று தான் அரண்மனை கிளி. இதில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான், நடிகை பிரகதி. இவர் தெலுங்கு திரையுலகில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமான பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்மின்றி தமிழில் வெளியான இனிமே இப்படித்தான், கெத்து, வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கவருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது 42 வயதாகும் நடிகை பிரகதி, 'ஓ சொல்றியா' பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமந்தாவை மிஞ்சும் இவருடைய நடனம் தற்போது வைரலாகி வருகிறது.