26 வயசுல இப்படியா!! கிளாமரில் எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதியின் புகைப்படங்கள்..
Super Singer
Pragathi Guruprasad
By Jai
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத். மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வில் கலந்து கொண்டு கடைசி வரை நின்று 2 ஆம் இடத்தினை பிடித்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் பாடகியாக பாடிய பிரகதி, வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகினார்.
பாடலை தாண்டி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் பிரகதி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.