சோப் நுரையுடன் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி - குளியலாரை புகைப்படமா இது
photo
celebrity
bathroom
pragathi
By Jon
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் பிரபலமானவர் பிரகதி. இவர் தமிழில் வெளியான பரதேசி, வணக்கம் சென்னை, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பாடகி பிரகதி எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்.
ஆம் தினம்தோறும் புகைப்படம், வீடியோ பல தொடர்ந்து தனது சமீபத்திய விஷயங்களை பகிர்வார். அந்த வகையில் சமீபத்தில் பிரகதி, ஸ்கின் கேர் விளம்பர படத்திற்கு, சோப் நுரையுடன் குளியலறை போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..