கணவருடன் தொடர்பில் தேசிய விருது நடிகை! நடுரோட்டில் ஓடஓட அடித்து விரட்டிய நடிகரின் மனைவி..

Viral Video Trending Videos Indian Actress
By Edward Jul 26, 2022 11:20 AM GMT
Report

ஒடிசா சினிமாத்துறையில் நடித்து தேசிய விருதினை வாங்கியவர் நடிகை பிரக்ருதி மிஸ்ரா. தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மிஸ்ரா நடிகர் மொகந்தியுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வளம் வந்து கொண்டிருந்தது.

சமீபத்தில் நடிகர் மொகந்தியுடன் காரில் புவனேஷ்வர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வழி மறித்த மொகந்தியின் மகவி திருப்தி, தவறான உறவு வைத்ததாக கருத்தி நடிகை பிரக்ருதியின் தலைமுடியை பிடித்து காரில் இருந்து இழுத்துள்ளார்.

பின் திக்குமுக்காடிய மிஸ்ரா காலில் இருந்து ரோட்டில் ஓடினார். விடாத திருப்தி நடுரோட்டில் நடிகை மிஸ்ராவை விரட்டி விரட்டி அடித்துள்ளார். பின் ஒரு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதன்பின் தன்னை வேலை செய்யவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறி ஒரு இன்ஸ்டா பதிவினையும் பகிர்ந்துள்ளார். தற்போது ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery