நடிகை பிரணிதா சுரேஷின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்..

Pranitha Subhash Tamil Actress Actress
By Jai Sep 03, 2026 12:00 PM GMT
Report

பிரணிதா சுபாஷ்

கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து பின் தமிழில் உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் என 4 படங்களில் மட்டுமே தமிழ் மொழியில் நடித்து வந்தார்.

நடிகை பிரணிதா சுரேஷின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்.. | Pranita Subhash Recent Photos Post Viral

அதன்பின் ஒருசில படத்தில் மட்டுமே நடித்த பிரணிதா, 2021ல் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 2022ல் ஒரு பெண் குழந்தையை பெற்ற பிரணிதா, 2024ல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தைகள் பெற்றப்பின்பும் 33 வயதில் குறையாத அழகு மற்றும் கிளாமர் லுக்கில் வலம் வருகிறார். தற்போது ஜூலை மாதம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரணிதா சுபாஷ்.

நடிகை பிரணிதா சுரேஷின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்.. | Pranita Subhash Recent Photos Post Viral

GalleryGalleryGallery