குளியலறை வீடியோவை பகிர்ந்த ஷாலினி பாண்டே..ஷாக்காகும் ரசிகர்கள்..
Shalini Pandey
Tamil Actress
Actress
Deepfake Video
By Jai
ஷாலினி பாண்டே
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் மேலாடை இல்லாதபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து ஷாலினி பாண்டேவின் மேல் அங்கத்தை மறைத்தபடி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
அது ஏஐ-ஆ அல்லது அவரே வெளியிட்ட வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தநிலையில், அது நான் கிடையாது என்ற விளக்கத்தை கொடுத்தார்.
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவினை பகிர்ந்துள்ளார் ஷாலினி. அதாவது, பாத்ரூமில் குளித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.