குழந்தைக்கு தாயான பிறகும் குறையாத கவர்ச்சி!.. கார்த்தி பட நடிகையை அப்படி வர்ணிக்கும் இளசுகள்
Pranitha Subhash
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பே பாவா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருப்பார். பிரணிதா தமிழ், தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் .
திருமண வாழ்க்கையில் செட்டிலான பிரணிதா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரணிதா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.