திருமணத்திற்கு பின்னும் படு கவர்ச்சி காட்டும் சூர்யா பட நடிகை!.. இதோ புகைப்படம்

Pranitha Subhash Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 19, 2023 04:00 PM GMT
Report

கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.

மேலும் இவர் மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பிரணிதா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.