ரோபோ ஷங்கர் போல் மாறிய பிராங்ஸ்டர் ராகுல்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Robo Shankar
Actors
Tamil Actors
By Dhiviyarajan
யூடியூப் சேனலில் பிராங்க் செய்து வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் தான் பிராங்ஸ்டர் ராகுல். இவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பிரின்ஸ் படத்தில் நகைச்சுவை ரோலில் நடித்திருப்பார்.
தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ரக்சன் ஹீரோவாக நடிக்கும் மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அதில் பிராங்ஸ்டர் ராகுல் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்த காணப்பட்டார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினார்கள்.
சமீபத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து மிகவும் மெலிந்து போய் இருந்தது குறிப்பிடத்தக்கது.