நடிகை சினேகாவிற்கு பல வருஷமா இந்த பிரச்சனை இருக்கு.. காமெடி செய்த பிரசன்னா

Prasanna Sneha
By Yathrika Mar 13, 2025 12:30 PM GMT
Report

சினேகா

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் நடிகை சினேகா.

டாப் நாயகியாக வலம் வந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்து படங்கள் நடித்து வந்தார்.

சினேகா-பிரசன்னா பழைய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வலம் வருகிறது. சினேகாவிற்கு ஓசிடி பிரச்சனை உள்ளது, வீட்டையே 3 முறை மாற்றிவிட்டார்.

இதில் அவர் மாற்றாத ஒரு விஷயம் என்னவென்றால் அது நான் மட்டும் தான் என கலாட்டாவாக கூறியுள்ளார். 

நடிகை சினேகாவிற்கு பல வருஷமா இந்த பிரச்சனை இருக்கு.. காமெடி செய்த பிரசன்னா | Prasanna About Sneha Ocd Problem