பிக்பாஸ் கதவை திறங்க!! ஒரே வாரத்தில் மன உளைச்சளில் கதறி அழுத ஆனந்தி..

Anandhi Bigg Boss Bigg Boss 10 Tamil
By Jai Sep 23, 2026 01:00 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10 

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இரு வாரங்களாகிய நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக ஆனந்தி கடந்த வாரம் களமிறங்கினார். கடந்த சில நாட்களாக போட்டியாளர்களிடம் இருந்து எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார் ஆனந்தி.

இந்த வாரம் 10 போட்டியாளர்கள் ஆனந்தி பெயரை எவிக்‌ஷனுக்காக குறிப்பிட்டனர். ஒரே வாரத்தில் இத்தனை பேர் ஆனந்தியை டார்க்கெட் செய்து வந்தனர்.

பிக்பாஸ் கதவை திறங்க!! ஒரே வாரத்தில் மன உளைச்சளில் கதறி அழுத ஆனந்தி.. | Bigg Boss Tamil Season 10 Ananthi Cry After Target

தற்போது பிக்பாஸ் வீட்டின் டிராமா குயின் என்ற பட்டம் அளிக்கப்பட்டதால் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆனந்தி.

ஆனந்தி

மேலும், லீடரான அவினாஷ், எவிக்ஷன் பிராசஸுக்காக அனந்தி, முனியம்மா, முகேஷ் என மூவரை தேர்வு செய்ததால் மேலும் மனமுடைந்தார் ஆனந்தி.

இதனால் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது, வீட்டின் கதவுக்கு சென்று தன்னை வெளியே அனுப்புமாறு கதறி அழுதுள்ளார் ஆனந்தி.