வாழ்க்கையில் சில நேரம் தோற்றுப்போய்விடுவோம்..ஆனால்!! நடிகை பிரசாந்த் எமோஷனல் பேச்சு..

Prashanth Actors Tamil Actors
By Edward Apr 02, 2026 03:00 PM GMT
Report

நடிகர் பிரசாந்த்

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து தற்போது பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருபவர் தான் நடிகர் பிரசாந்த்.

வாழ்க்கையில் சில நேரம் தோற்றுப்போய்விடுவோம்..ஆனால்!! நடிகை பிரசாந்த் எமோஷனல் பேச்சு.. | Prashanth Gets Emotional Life Struggles Failure

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை நேரடியாக உணர்த்தும் விதமாக பேசிய வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதில், நாம் எதிர்பாராத விஷயங்களே நம்மை மாற்றிவிடும். வாழ்க்கையில் சில நேரம் தோற்றுப் போய்விடுமோ, ஆனாலும் பரவாயில்லை, அதிலிருந்து மைனஸை புரிந்து கொண்டு நாம் வாழ்க்கையில் மேலே வரவேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.