குடித்துவிட்டு எழுதிய கதையாமே கேஜிஎப்! வசூலை குவிக்கும் படம் பற்றி ஷாக் தகவல்
KGF
Prashanth Neel
By Parthiban.A
பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் பலருக்கும் குடிப்பழக்கம் இருக்கும் என்கிற இமேஜ் பொதுவாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வரும் கேஜிஎப் 2 படத்தின் கதையை குடித்துவிட்டு தான் இயக்குனர் எழுதினார் என்கிற செய்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
கேஜிஎப் 2 பற்றி இயக்குனர் பிரஷாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் தான் குடித்துவிட்டுத் இருக்கும் போது கதை எழுதுவேன் என்றும், மறுநாள் எழுந்து அந்த கதையை படித்து பார்த்து அது நன்றாக இருந்தால் திரைக்கதை எழுதுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அவர் இப்படி வெளிப்படையாக கூறியது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
