ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் குட் பேட் அக்லி.. மாஸ் காட்டும் அஜித்

Ajith Kumar Box office Good Bad Ugly
By Kathick Apr 07, 2025 11:30 AM GMT
Report

நடிகர் அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் குட் பேட் அக்லி.. மாஸ் காட்டும் அஜித் | Pre Booking Collection Of Good Bad Ugly

ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆம், இதுவரை உலகளவில் நடைபெற்று வரும் ப்ரீ புக்கிங்கில், குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே மாபெரும் வசூல் சாதனையை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.