கையெழுத்து போட்ட கையோடு படுக்க கூப்பிடுவாங்க..இனியா சீரியல் நடிகை பகிர் பேட்டி
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ப்ரீத்தா ரெட்டி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்தா ரெட்டி சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், கல்லூரி படிக்கும் போது ஆடிஷன்ஸ் பங்கேற்று சின்னத்திரையில் நுழைத்தேன். எனக்கு சினிமாவில் நடிக்க முயற்சி செய்தேன் ஆனால் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆடிசன் சென்று தேர்வான பிறகு கையெழுத்துப் போடும் போது, சில நிபந்தனைகள் வைப்பார்கள். அந்த நிபந்தனைகளால் பட வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவோம்.
பெரும்பாலும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும் என்று சொல்வார்கள். இதனால் தான் சினிமா ஆசையே போய்விட்டது என்று கூறியுள்ளார்.