சிகப்புநிற ஆடையில் மயக்கும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்!! புகைப்படங்கள்..

Tamil Actress Actress Preity Mukhundhan
By Jai Sep 11, 2026 07:33 AM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன்

தெலுங்கு சினிமாவில் Om Bheem Bush என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரீத்தி முகுந்தன். தமிழில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமான ப்ரீத்தி, கண்ணப்பா, சர்வம் மாயா, பிளாஸ்ட், இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

சிகப்புநிற ஆடையில் மயக்கும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்!! புகைப்படங்கள்.. | Preity Mukhundhan Red Dress Photoshoot

தற்போது, தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சாய் அபியங்கர் இசையில் ஆச கூட என்ற ஆல்பம் பாடலில் நடித்தும் இந்தியில் பேட்ஷா இசையில் Morni என்ற ஆல்பம் பாடலுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன், சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery