திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை! இரட்டை குழந்தையை பெற்றடுத்த நடிகை பிரீத்தி!

actress bollywood preityszinta twinsbaby
By Edward Nov 18, 2021 02:10 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களின் பேவரெட் நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை பிரீத்தி சிந்தா. கிங்காங் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த டில் சே படத்தின் மூலம் அறிமுகமாகி கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் அப்பவே மாறினார்.

தற்போது 46 வயதான பிரீத்தி 2016ல் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜினே குட் எனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஐபிஎல் போட்டியின் பஞ்சாப் அணியின் ஓனராக இருக்கும் பிரீத்தி சிந்தா தம்பதியருக்கும் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்ற ஏக்கத்திற்கு இந்த மகிழ்ச்சி செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.