நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யசொன்ன இயக்குனர்!! காசுக்காக அதை செய்யாமல் தூக்கி எறிந்த 26 வயது நடிகை

Anupama Parameswaran Gossip Today
By Edward Dec 01, 2022 10:25 AM GMT
Edward

Edward

Report

பிரேமம்

மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற காதல் படங்களில் ஒன்று பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் நிவின் பாலி நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பிரேமம் படம்.

இப்படத்தில், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள் அறிமுகமாகிய இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தனர். இப்படத்தின் மூலம் நடிகை அனுபமா அடுத்த்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

20 வயதிலேயே ரசிகர்களை ஈர்த்து வந்த அனுபமா தமிழில், கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்தும் சைரன் படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் டிஜே தில்லு 2 என்ற படத்தில் நடிகர் சித்து ஜோன்னலசட்டாவுடன் நடிக்க கமிட்டாகினார்.

நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யசொன்ன இயக்குனர்!! காசுக்காக அதை செய்யாமல் தூக்கி எறிந்த 26 வயது நடிகை | Premam Actress Decided To Walkout For Adjustment

அட்ஜெஸ்ட்மெண்ட்

படமும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் ஆர்மபித்து சென்று கொண்ட போது நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய இயக்குனர் கேட்டுள்ளார். அதிர்ச்சியான அனுபமா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதுவே மோதலாக மாறியதால் அனுபமா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதனால் ஷூட்டிங் நடத்தமுடியாமல் பேக்கப் செய்துள்ளார்கள்.

அனுபமா அதன்பின் வருவார் என்று எதிர்ப்பார்த்த இயக்குனருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் இயக்குனரும் அனுபமாவுக்கு பதில் பிரேமம் நடிகை மடோனா செபாஸ்டியனை நடிக்க கமிட் செய்து நடிக்க வைத்து வருகிறார்.

Gallery