ஓணம் அதுவும் அந்த நடிகைக்கு ஹார்ட்டின் விட்ட 43 வயதான திருமணமாகாத பிரேம்ஜி!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..
Kalyani Priyadarshan
Premji Amaren
Tamil Actress
Actress
By Edward
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார்.
அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து, 40 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார்.
தற்போது மாநாடு படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட ஓணம் சேரி போட்டோஷூட்டிற்கு ஹார்ட்டின் விட்டு ரீப்ளே செய்துள்ளார். இதை நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) August 29, 2023