சிங்கிள்னா இப்படித்தான்! நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிடும் நடிகர்!

ramyapandian premgi maanaadu tamilactress tamilactor
By Edward Dec 18, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

40 வயதுக்கு மேல் இன்னும் திருமணமாகாமல் இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரீயாக்ஷன் என்ற பெயரில் ஜொல்லுவிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன், ரம்யா பாண்டியன் மற்றும் இளம் நடிகைகள் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளக்கும் படியான மெசேஜை பதிவிட்டு வருகிறார்.

இதற்கு நெட்டிசன்கள் சிங்கிள்னா இப்படித்தான் இருப்பார்கள். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கப்பா என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery