ஓஹோ.. நடிகைகளை பார்த்து ஜொல்லு விடும் மாநாடு பட நடிகர்..

athulya premgi tamilactress
By Edward Dec 21, 2021 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து பின் இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி அமரன். மூத்த இசை கலைஞர் கங்கை அமரனின் மகனாக அறிமுகமாகி தற்போது வரை 40 வயதினை தாண்டிய மூத்த நடிகராக இருக்கிறார் பிரேம்ஜி.

பல முன்னணி நடிகைகள் டிசம்பர் மாதத்தில் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இளம் நடிகை அதுல்யாவும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பல பிரபலங்கள் அதுல்யாவுக்கு வாழ்த்து கூறி வரும் சூழலில் நடிகர் பிரேம்ஜி வாழ்த்து கூறியதோடு செல்ல குட்டி அதுல்யா என்று கூறி மெசேஜ் செய்துள்ளார். இதற்கு பலர் பிரேம்ஜியை கலாய்த்து மெசேஜ் செய்து வருகிறார்கள்.