அட நடிகர் பிரேம்ஜி அமரனா இது....ஆளே மாறிவிட்டாரே
Premji Amaren
By Yathrika
பிரேம்ஜி அமரன்
சினிமா நடிகர்களில் எப்போதும் வெறப்பாக இருக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள், ஜாலியாக இருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள்.
அப்படி எப்போதும் தான் இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்ளும் ஒரு நபர் தான் பிரேம்ஜி அமரன். எப்போதும் எதையாவது கூறி சிரிக்க வைப்பது இவரது பழக்கம்.
படங்களிலும் அதிக காமெடிகள் செய்து பிரபலமாகி இருக்கிறார்.
தற்போது முதன்முறையாக அவர் கோட் சூட் போட்டு வேறொரு லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு சும்மா ஒரு டிரை என பதிவு செய்துள்ளார். இதோ அவரது புதிய லுக் புகைப்படம,
Chumma oru try ??? pic.twitter.com/FKnz6ge8Ta
— PREMGI (@Premgiamaren) November 25, 2022