நம்ம குடும்பத்துக்கு இது தேவையா! மாளவிகாவையும் விட்டுவைக்காத வாரிசு நடிகர்..

photoshoot premgi malavikamohanan tamilctress
By Edward Feb 02, 2022 07:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர் நடிகைகள் அறிமுகமாகி நல்ல இடத்தினை பிடிப்பார்கள். அப்படி கங்கை அமரனின் மகன்களாக இருப்பவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன். இயக்கத்தில் நல்ல வரவேற்பு பெற்று தன் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்து வருகிறார்.

சமீபத்தில் பிரேம்ஜி சமுகவலைத்தளத்தில் நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஜொல்லுவிடும் படியான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.

42 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல் தனியாக இருந்து வருவதை ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

தற்போது மாளவிகா மோகனனின் க்ளாமர் புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்த படி ரியாக்ஷன் கொடுத்துள்ளது.