சரத்குமார் மகளையும் விட்டு வைக்காத வாரிசு நடிகர்!! திருமணமாகாத 43 வயது நடிகரின் லீலை..
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமாகியவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற வரலட்சுமீ, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
இடையில் உடல் எடையை கூட்டியதால் வாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் வில்லி ரோலில் பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் உடற்பயிற்சி செய்து படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் போட்டோஷூட் எடுத்து ஷாக் கொடுத்தார். தற்போது கடற்கரையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதை பார்த்த காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன், வாய்ப்பிளக்கும் ரியாக்ஷன் கொடுத்து ஜொள்ளுவிட்டுள்ளார். இதற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளரும் பிரேம்ஜியின் உறவினர் தங்கையான வாசுகி பாஸ்கர், அது உங்க தங்கச்சியின் தோழி, அப்படி பார்க்காதீங்க என்று கலாய்த்திருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்களும் பிரேம்ஜியை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) February 15, 2023
Hahahah ??
— ????????? ??????????? (@varusarath5) February 16, 2023
You May Like This Video