அந்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!! வாணி போஜனையும் விட்டுவைக்காத வாரிசு நடிகர்!!
Vani Bhojan
Premji Amaren
By Edward
பிரபல நடிகர் பிரேம்ஜி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு 43 வயதாகும் நிலையில் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார்.
அவர் பாடகி வினைதா என்பவருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்தார்.
இந்நிலையில் தற்போது காதலர் தினத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. அதாவது நடிகை வாணி போஜன் நீலநிற ஆடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதை பார்த்த பிரேம்ஜி, ஹார்ட்டின் விட்டுள்ள ரியாக்ஷனை பகிர்ந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) February 15, 2023