முதல்ல கல்யாணத்த பண்ணுங்க! நடிகை வாணி போஜனை பார்த்து ஜொல்லுவிடும் நடிகர்..

premgi tamilactress vanibhojan
By Edward Mar 14, 2022 11:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக இருக்கும் கங்கை அமரனின் மகனாக தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி. பல படங்களில் காமெடி நடிகராகவு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிரேம்ஜி இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

அதேபோல் சமுகவலைத்தளங்களில் நடிகைகள் போடும் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டும் வாய்ப்பிளந்து பார்க்கும் ரியாக்ஷனை கொடுத்து வருவார்.

சமீபத்தில் சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரை நடிகையான நடிகை வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து ஹார்ட் விட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே கல்யாணத்த பண்ணுங்க அண்ணா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.