மாளவிகா மோகனையும் விட்டு வைக்கலையா!! ஜொள்ளுவிட்டு வாய்ப்பிளக்கும் 40 வயது நடிகர்..

Malavika Mohanan Premji Amaren Tamil Actress
By Edward Nov 07, 2023 06:00 PM GMT
Report

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி.

இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார்.

மாளவிகா மோகனையும் விட்டு வைக்கலையா!! ஜொள்ளுவிட்டு வாய்ப்பிளக்கும் 40 வயது நடிகர்.. | Premgi Reply Heartin Emoji Malavika Photos Viral

அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து, 40 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் வருகிறார்.

அப்படி சமீபத்தில் குளத்தில் மிதந்து குளிக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார் பிரேம்ஜி. இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்தபடி ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.